TNPSC குரூப் 4 தேர்வுக்கான முக்கிய தகவல் – உடனே தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்யப்படும் குரூப் 4 தேர்வுக்கு நடப்பு ஆண்டு 15,000 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. இதனால் தேர்வுக்கு மிகவும் தீவிரமாக தயாராக வேண்டியுள்ளது. குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராவது குறித்த குழப்பம் உள்ளதா? அப்போ இது தான் சிறந்த வழி..
EXAMSDAILY நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் TNPSC குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு குறித்த உங்கள் குழப்பங்களை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, தைரியமாக பயிற்சி வகுப்பில் இணையுங்கள். குறைவான பயிற்சி கட்டணத்தில், மிகவும் திறமையான பயிற்றுநர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அறிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234