SSC LDC இறுதி தேர்வு முடிவுகள் – வெளியீடு!

0
SSC LDC இறுதி தேர்வு முடிவுகள் - வெளியீடு!
SSC LDC இறுதி தேர்வு முடிவுகள் - வெளியீடு!
SSC LDC இறுதி தேர்வு முடிவுகள் – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Lower Division Clerk Grade பணியிடங்களுக்கான இறுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Clerk இறுதி தேர்வு முடிவுகள்:

பணியாளர் தேர்வாணையம் Lower Division Clerk Grade துறை சார்ந்த போட்டித் தேர்வு 30.07.2017 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தாள்-I இன் மதிப்பீட்டிற்காக மேற்படி தேர்வின் தாள்-II இன் முடிவு 27.09.2022 அன்று அறிவிக்கப்பட்டது.

SSC CHSL Online Live Class Details – Best Coaching Classes!

தாள் I மற்றும் தாள் II இல் உள்ள செயல்திறனின் அடிப்படையில், பயனர் துறைகளில் இருந்து பெறப்பட்ட காலியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் வகைவாரியான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ள pdf ல் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் விவரங்கள் ஆணையத்தின் இணையதளத்தில் விரைவில் பதிவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!