SSC CHSL Online Coaching Class, Mock Test – Best Offer!

0

SSC CHSL Online Coaching Class, Mock Test – Best Offer!

அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது இந்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு உயர்நிலைத் தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக SSC CHSL தேர்வினை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் 1600 காலியிடங்கள் உள்ளதாகவும், ஆகஸ்ட் 02 முதல் 22 வரை SSC CHSL Tier 1 தேர்வு நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SSC CHSL 2023 Details

தேர்வு ஆணையம் SSC  
தேர்வின் பெயர்  SSC CHSL 
காலியிடங்கள் 1600
தகுதிகள் 12 வது தேர்ச்சி & இந்திய குடியுரிமை
ஊதியம்  Rs. 19,900/- to 92,300/-
 தேர்வு செயல்முறை  TIER 1 & TIER 2
SSC CHSL Tier 1 Exam Date 2023 2nd to 22nd August 2023
SSC CHSL Tier-1 Admit Card 2023 Expected July

SSC CHSL தேர்வு முறை:

SSC CHSL பதவிகளுக்கான தேர்வுகள் Tier – I மற்றும் Tier – II கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வுகளாக நடத்தப்படுகிறது. மேலும், Tier – II தேர்வு குறிக்கோள் பல தேர்வு + திறன் தேர்வு & தட்டச்சு சோதனை என்ற 3 படிநிலைகளில் நடத்தப்படுகிறது. SSC CHSL 2023 தேர்வின் Tier – I 4 பிரிவுகளை கொண்டுள்ளது.

BUY NOW

Section Subject No of Questions Max Marks Exam Duration
1 General Intelligence 25 50 60 minutes
2 General Awareness 25 50
3 Quantitative Aptitude (Basic Arithmetic Skill) 25 50
4 English Language (Basic Knowledge) 25 50
Total 100 200

Benefits of Examsdaily Course:

  • SSC CHSL பயிற்சி வகுப்பில் சேருபவர்களுக்கு சிறப்பான விளக்கங்களுடன் கூடிய BOOK MATERIALS வழங்கப்படும்.
  • அதனுடன் தன்னை சோதித்து பார்க்கவும் தேர்விற்கு இன்னும் சிறப்பாக தயராகவும் TEST PACK தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
  • பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த Course Pack மிகவும் குறைவாக, அதாவது ரூ.9000/- மட்டுமே செலுத்தினால் கிடைத்து விடும்.

SSC CHSL Online Course Overview

SSC CHSL Online Course – Lessons:

  • Course பற்றிய அறிமுகத்திற்கு பிறகு Aptitude, Reasoning, General Awareness, English ஆகியவை கற்றுத் தரப்படும். 

SSC CHSL Online Course – Batch:

  • வகுப்புகள் காலை 10.00 மணி முதல் துவங்கி விடும். நீங்கள் விரும்பும் நேரத்தில் இந்த கோர்ஸ் மூலம் படித்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!