
SAIL நிறுவனத்தில் 08ம் / 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – 30 காலியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
NAPS நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் SAIL நிறுவனத்தின் ஒரு பிரிவான Sail Rsp Bolani Ores Mines-ல் காலியாக உள்ள Turner, Wireman, Mechanic, Mechanic Diesel போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | SAIL |
பணியின் பெயர் | Turner, Wireman, Mechanic, Mechanic Diesel, Fitter, Mechanic Machine Tool Maintenance, ICT System Maintenance |
பணியிடங்கள் | 30 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Coming Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAIL பணியிடங்கள்:
SAIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Turner – 01 பணியிடம்
- Wireman – 09 பணியிடங்கள்
- Mechanic – 07 பணியிடங்கள்
- Mechanic Diesel – 05 பணியிடங்கள்
- Fitter – 03 பணியிடங்கள்
- Mechanic Machine Tool Maintenance – 03 பணியிடங்கள்
- ICT System Maintenance – 02 பணியிடங்கள்
SAIL பணிக்கான கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
SAIL பணிக்கான வயது விவரம்:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
SAIL ஊக்கத்தொகை:
இந்த SAIL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.6,000/- முதல் ரூ.7,700/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.
Indigo நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
SAIL தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SAIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
Turner பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.