Indigo நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Ground Staff Jobs Officer, Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இண்டிகோ |
பணியின் பெயர் | Ground Staff Jobs Officer, Executive |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இண்டிகோ நிறுவன காலிப்பணியிடங்கள்:
Ground Staff Jobs Officer, Executive பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Indigo நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
பதவி | Ground Staff Jobs Officer, Executive |
வேலை இடம் | Indore Airport |
ஊதிய வரம்பு | ஆண்டுக்கு 2,40,000 வரை |
கல்வி தகுதி: | அனைத்து செமஸ்டர் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் |
வயது வரம்பு | அதிகபட்சம் 27 |
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் விவரங்கள் பின்வருமாறு:
SAIL நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
நேர்காணல் தகவல்கள்:
- நேர்காணல் தேதி: நவம்பர் 23, 2023 (வியாழன்)
- பதிவு நேரம்: காலை 8:30 முதல் 9:15 வரை
- நேர்காணல் நேரம்: காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை
- இடம்: ஹோட்டல் லெமன் ட்ரீ, 3, R. N. T சாலை, இந்தூர்.
விமானத் துறையில் இண்டிகோவில் இணைந்து பணிபுரிய காத்திருக்கும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.