SAIL நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
NAPS நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் SAIL நிறுவனத்தின் ஒரு பிரிவான Sail Rsp Bolani Ores Mines-ல் காலியாக உள்ள Turner பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | SAIL |
பணியின் பெயர் | Turner |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Coming Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAIL பணியிடங்கள்:
Turner பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Turner கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Turner வயது விவரம்:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Turner ஊக்கத்தொகை:
Turner பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.7,000/- முதல் ரூ.7,700/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளில் 84,866 காலிப்பணியிடங்கள் – SSC வெளியிட்ட அறிவிப்பு!
SAIL தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SAIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
Turner பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.