TN TET தேர்வுக்கு தயாராக வேண்டுமா? – உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
TN TET தேர்வானது PAPER -1, PAPER -2 என இரு தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு 6 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்களையும் நியமிக்க நடத்தப்படுகிறது. இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (பி.எட்) முடித்தவர்கள் எழுதலாம்.
ExamsDaily பயிற்சி மையத்தில் TN TET தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுவதால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம். ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்வின் Paper I, Paper II என இருவகையான தாளுக்கும் தனித்தனியாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மிகவும் குறைவான கட்டணத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும், அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234