NRIDA தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமை (NRIDA) ஆனது Director (Project/Technical), Joint Director (Project/Technical), மற்றும் Deputy Director (Finance and administration) பணிகளுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த இயக்குநர் பதவியில் 11 காலியிடங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்/முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள். மேலும் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமை (NRIDA) |
பணியின் பெயர் | Director (Project/Technical), Joint Director (Project/Technical), மற்றும் Deputy Director (Finance and administration) |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
NRIDA காலிப்பணியிடங்கள்:
- Director (Project/Technical) – 03 பணியிடங்கள்
- Joint Director (Project/Technical) – 06 பணியிடங்கள்
- Deputy Director (Finance & Administration) – 02 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/Degree/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Director வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 58, 62, & 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
NRIDA தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://pmgsy.nic.in/vacancies என்ற இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.