RBI Assistant வேலைவாய்ப்பு 2023 – 1000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!

0
RBI Assistant வேலைவாய்ப்பு 2023 - 1000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!
RBI Assistant வேலைவாய்ப்பு 2023 - 1000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!
RBI Assistant வேலைவாய்ப்பு 2023 – 1000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட உள்ளது. RBI இன் தகவல் தொடர்புத் துறையின் சமீபத்திய அதிகாரப்பூர்வ புதுப்பிப்பின்படி, 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உதவியாளர் ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் அறிவிப்பு வெளியானவுடன் விண்ணப்ப செயல்முறை தொடங்கலாம் என RBI தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் உதவியாளர்
பணியிடங்கள் 1000
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
RBI Assistant காலிப்பணியிடங்கள்:

2023 ஆம் ஆண்டு அறிவிப்பின் படி, மொத்தம் 1000 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் அரவமுள்ளவர்கள் வயதானது 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ESIC மருத்துவமனையில் ரூ.2,11,878/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

RBI தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Prelims, Mains, Language Proficiency Test, Document verification, Medical Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வளங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf – Released Soon

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!