ESIC மருத்துவமனையில் ரூ.2,11,878/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ESIC மருத்துவமனையில் ரூ.2,11,878/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ESIC மருத்துவமனையில் ரூ.2,11,878/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ESIC மருத்துவமனையில் ரூ.2,11,878/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் காலியாக உள்ள Professor, Associate & Assistant Professor பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Professor, Associate & Assistant Professor
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:
  • Professor – 5 பணியிடங்கள்
  • Associate Professor – 19 பணியிடங்கள்
  • Assistant Professor – 18 பணியிடங்கள்

என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி,விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 69 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ESIC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MSc (Medical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Professor – ரூ.2,11,878/-
  • Associate Professor – ரூ.1,40,894/-
  • Assistant Professor – ரூ..1,21,408/-
  • Assistant Professor (Non-Medical) – ரூ.1,02,904/-

PGCIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து செப் 29ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!