PGCIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
PGCIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
PGCIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
PGCIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Company Secretary Professional பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு (13.9.2023) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Company Secretary Professional பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியுள்ள நபர்கள் Associate Member of Institute of Company Secretaries of India உறுப்பினராக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000/-சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

  • பணிபுரிய விரும்பும் நபர்கள் Short Listing / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் (12.09.2023) உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!