வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இன்றைய பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!

0
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - இன்றைய பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - இன்றைய பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இன்றைய பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!

கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றைய பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசலின் விலை:

உள்நாட்டில் கச்சா எண்ணையின் விலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை திடீரென உயர்த்தப்பட்டு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.110.82க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 102.59 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின்னர், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன் அடிப்படையில், பெட்ரோல் விலை ரூ. 9 குறைந்து ரூ. 102.63 க்கும், டீசலின் விலை ரூ.7.50 குறைந்து ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகியும் தற்போது வரையிலும் பெட்ரோல், டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – இன்று (செப் 12) இறுதிகட்ட ஆலோசனை!

அதைப் போல, இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, மத்திய அரசு சிலிண்டரின் விலையை ரூ. 200 குறைத்திருக்கும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!