உலக கோப்பை 2023: இலங்கை சொதப்பல் பேட்டிங்.. நியூசிலாந்துக்கு 172 ரன்கள் இலக்கு…!
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குசல் மெண்டிஸ் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு களமிறங்கிய சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ்யுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
அதைத்தொடர்ந்து சதீர 41 ரன்னில் வெளியேற, சரித் அசலங்கா 108 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மகேஷ் தீக்ஷனா 38 ரன்கள் விளாச இறுதியில் இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி – புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!
Join Our WhatsApp
Group” for Latest Updates
பிளேயிங் லெவன்
இலங்கை : பாத்தும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(டபிள்யூ/சி), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, டில்ஷான் மதுஷங்க
நியூசிலாந்து: டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன்(கேட்ச்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம்(டபிள்யூ), டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்