160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி – புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!

0
160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி - புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!
160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி - புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!
160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி – புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!

நேற்று நடைபெற்ற லீக் தொடரில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக்கோப்பை:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40 வது லீக் தொடர் நேற்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிலையில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணியினர் மோதிக் கொண்டனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதனால் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் 50 ஓவரின் முடிவில் 9 விக்கெட் இழப்பில் 339 ரன்களை குவித்தனர். இதில், பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

தமிழகத்தில் ஆவின் குடிநீர் தயாரிப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இதன் பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணியினர் 37.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை மட்டுமே பெற்று இருந்தனர். இதன் மூலம், இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.மேலும் இங்கிலாந்து அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆனால், நெதர்லாந்து அணி மீண்டும் ஒரு தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!