தேசிய அனல் மின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – காலியாக உள்ள Associate பணியிடம்!

0
தேசிய அனல் மின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 - காலியாக உள்ள Associate பணியிடம்!
தேசிய அனல் மின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 - காலியாக உள்ள Associate பணியிடம்!
தேசிய அனல் மின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – காலியாக உள்ள Associate பணியிடம்!

Associate பணிக்கு என தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC பணியிடங்கள்:

NTPC நிறுவனத்தில் Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Associate கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Ph.D, M.P.hill பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Associate முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், வனத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் IFS Officer கீழ்வரும் Principal Chief Conservator, Managing Director, Executive Director பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Associate வயது வரம்பு:

Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 64 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது NTPC நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

SIDBI வங்கி Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || Don’t Miss it !

NTPC தேர்வு முறை:

இந்த NTPC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NTPC விண்ணப்பிக்கும் முறை:

Associate பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் தரப்பட்டுள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!