SIDBI வங்கி Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || Don’t Miss it !

0
SIDBI வங்கி Assistant Manager வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || Don't Miss it !
SIDBI வங்கி Assistant Manager வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || Don't Miss it !
SIDBI வங்கி Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || Don’t Miss it !

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ஆனது Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SIDBI
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SIDBI காலிப்பணியிடங்கள்:

Assistant Manager Grade ‘A’ – General Stream பதவிக்கு என மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

நவம்பர் 8, 2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SIDBI கல்வி தகுதி:

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s degree in any subject from any recognized University / Institution with a minimum of 60% marks (SC / ST / PwBD applicants – 55%) in aggregate from Universities / Institutions recognized by GoI / UGC. அல்லது CA / CS / CWA / CFA / CMA அல்லது Bachelor’s degree in Law / Bachelors’ Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.16.04 லட்சம் ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

தேர்வு செயல் முறை:
  1. Group Discussion
  2. Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் https://www.sidbi.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 28.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!