கை நிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? – அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

0
கை நிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? - அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!
கை நிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? - அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!
கை நிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? – அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு படித்த படிப்பிற்கு போதிய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கவில்லை என்று பல இளைஞர்களும் தற்போது வேலைக்காக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அனைத்து விதமான அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் EXAMSDAILY பயிற்சி நிறுவனத்தில காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளில் இணையும் தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்துவதற்காக வினாத்தாள் தயாரிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் இணைந்து வினாத்தாளை தயாரிக்கவும், வினாத்தாள்களை சோதிப்பதற்கும் தேவையான ஊழியர்கள் நிரப்பம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேலும் அதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் ஊழியர்கள் மதுரை காளவாசலில் அமைந்துள்ள EXAMSDAILY பயிற்சி நிறுவனத்தில் பணியமடுத்தப்படுவார்கள். இதனால் மதுரையில் தங்கி இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள முகவரியில் நவம்பர் 16 & 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

முகவரி:

AVM Complex, near by shanmuga theatre, Annai Terasa St, Kalavasal, Mdu-16

Call us at 7092333401

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!