LIC நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Social work activities Health industry பணியிடங்களை நிரப்ப LIC of India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
LIC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
- LIC of India நிறுவனத்தில் Social work activities Health industry பணிக்கு என மொத்தமாக 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- LIC of India நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு திறமைக்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.
SSC Constable (Executive) தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 11.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.