MHC District Judge தேர்வு முடிவுகள் & இறுதி விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
MHC District Judge தேர்வு முடிவுகள் & இறுதி விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
MHC District Judge தேர்வு முடிவுகள் & இறுதி விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!

MHC District Judge தேர்வு முடிவுகள் & இறுதி விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி (நுழைவு நிலை) பதவிக்கான தேர்வு முடிவுகள் & மதிப்பெண்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC District Judge (Entry Level) தேர்வு தேதி:

District Judge பதவிக்கு ஜூலை மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு Preliminary Examination [Objective Type Question Paper in Optical Mark Recognition Paper (OMR Paper)], Main Examination மற்றும் Viva–Voce Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முதல் கட்டமாக Preliminary தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. தற்போது அதில் தேர்வானோர் பட்டியல் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

MHC District Judge (Entry Level) Final Answer Key 2023:

District Judge (Entry Level) பதவிக்கு தற்காலிக முக்கிய விடைகள் 05.10.2023 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் விண்ணப்பதாரர்கள் 7.10.2023 அன்று மாலை 5.30 மணி வரை தங்களின் பிரதிநிதித்துவங்களை ஆட்சேபனை கண்காணிப்பு மூலம் பொருத்தமான அதிகாரப்பூர்வ ஆதாரத்துடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறு பெறப்பட்ட அனைத்து பிரதிநிதித்துவங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் இறுதி தேர்வு விடைக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

LIC நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

MHC District Judge Mains தேர்வு தேதி :

தற்போது தேர்வானவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள Mains தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். முதன்மைத் தேர்வு 02.12.2023 (சனிக்கிழமை) மற்றும் 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்வு தேதி மற்றும் இடம் மாற்றம் தொடர்பான எந்த கோரிக்கையும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download  District JudgeResult
Download  District JudgeMarks
Download  District Judge Final Answer Key 
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!