SSC Constable (Executive) தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (Executive) Male and Female தேர்வுக்கான நுழைவுச்சீட்டு 2023 வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
SSC SR Constable (Executive) தேர்வு தேதி:
எஸ்எஸ்சி கான்ஸ்டபிள் (எக்ஸிகியூட்டிவ்) தேர்வு நவம்பர் 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 24, 28, 29, 30 மற்றும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் 7547 காலிப்பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. Computer Based Examination தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக Physical Endurance, Measurement Test (PE&MT) & Medical Examination தேர்வில் பங்கு பெறலாம்.
TNPSC தேர்வுக்கு குறைவான விலையில் பயிற்சி வகுப்பா? உடனே Join பண்ணுங்க!!
SSC SR Constable (Executive) Admit Card 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
1. அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ என்ற இணைப்பிற்கு செல்லவும்.
2. அதில் ‘SSC SR Constable (Executive) Admit Card 2023’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.
4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.
6. உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
7. ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.