பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் – University Jobs Latest!!

0
பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் - University Jobs Latest!!
பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் - University Jobs Latest!!
பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் – University Jobs Latest!!

பல்கலைக்கழகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது இந்த வேலை வாய்ப்புகளை ஒவ்வொன்றாக தொகுத்து இந்த பதிவில் நாங்கள் வழங்கியுள்ளோம்.

பல்கலைக்கழக பணியிடங்கள்

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த ஊழியர் என பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் குறித்து அந்தந்த பல்கலைக்கழகங்கள் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடும். தற்போது ஆசிரியர் கல்வி முடித்தவர்கள், முதுகலை பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் என ஏராளமானோர் பல்கலைக்கழக பணியிடங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு| Latest Central Govt Jobs 2023!

இவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அனைத்து பல்கலைக்கழகத்தின் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை நாங்கள் ஒவ்வொன்றாக தொகுத்து விரிவாக இப்பதிவின் கீழ் வழங்கி உள்ளோம். இதன் மூலம் நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளை அறிந்து உடனடியாக விண்ணப்பித்து வேலையை பெறலாம். பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதனுள் இணைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் பதவியின் பெயர் கடைசி தேதி
விண்ணப்பிக்க
JIPMER Project Technical Support III 30.11.2023 Click Here
PGIMER Office Superintendent 08.12.2023 Click Here
MKU JRF / SRF 08.12.2023 Click Here
அண்ணா பல்கலைக்கழகம் Junior Research Fellow 09.12.2023 Click Here
JIPMER Assistant Professor 14.12.2023 Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!