மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் JRF ஆக பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

0
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் JRF ஆக பணிபுரிய வாய்ப்பு - அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் JRF ஆக பணிபுரிய வாய்ப்பு - அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் JRF ஆக பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
MKU காலிப்பணியிடங்கள்:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) Junior Research Fellow (JRF) பணிக்கென 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

JRF கல்வி தகுதி:
  • Junior Research Fellow (JRF) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் CSIR / UGC / DBT / GATE அல்லது NET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
JRF வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

JRF சம்பளம்:

Junior Research Fellow (JRF) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது SERB விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

PGIMER ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

MKU தேர்வு முறை:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் Entrance Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

MKU விண்ணப்பிக்கும் முறை:

Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (29.12.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!