JIPMER வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ. 55,000/- || தேர்வு கிடையாது!

0
JIPMER வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ. 55,000/- || தேர்வு கிடையாது!
JIPMER வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ. 55,000/- || தேர்வு கிடையாது!
JIPMER வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ. 55,000/- || தேர்வு கிடையாது!

ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் Project officer, Senior research fellow (SRF) பதவிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 02.01.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Project officer, Senior research fellow (SRF)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER காலிப்பணியிடங்கள்:

Project officer, Senior research fellow (SRF) பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

SRF வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி:
  • Project officer – PhD in Medical Microbiology, with MSc Medical/ MLT
  • Senior research fellow (SRF) – MSc Medical/ MLT Microbiology
மாத சம்பளம்:
  • Project officer – ரூ. 55,000/-
  • Senior research fellow (SRF) – ரூ.35,000/-
தேர்வு செயல்முறை:

ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக கிராமப்புற சுகாதார அறக்கட்டளையில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,80,500/- மாத ஊதியம்!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!