அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நாள் ஒன்றுக்கு ரூ.588/- ஊதியம்!

0

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நாள் ஒன்றுக்கு ரூ.588/- ஊதியம்!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Peon cum Driver பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Peon cum Driver
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Anna University காலிப்பணியிடங்கள்:

Peon cum Driver பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Peon cum Driver கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.

Anna University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

Peon cum Driver ஊதிய விவரம்:

செய்யப்படும் தகுதியானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.588/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!