UCO வங்கியில் Chief Risk Officer காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!

0

UCO வங்கியில் Chief Risk Officer காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!

UCO வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Chief Risk Officer (CRO) பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • UCO வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Chief Risk Officer (CRO) பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நாள் ஒன்றுக்கு ரூ.588/- ஊதியம்!

  • விண்ணப்பதாரர்கள் டிகிரி தேர்ச்சியுடன் Financial Risk Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 40 வயது பூர்த்தியான மற்றும் 57 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு UCO வங்கியின் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

  • விண்ணப்பதாரர்கள் preliminarily மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.12.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!