
IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – 66 SO காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.69,810/- சம்பளம்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்ட ஒரு முன்னணி பொதுத்துறை வங்கி ஆகும். MMG அளவுகோல் II, III மற்றும் SMG அளவுகோலில் உள்ள 66 சிறப்பு அதிகாரிகளுக்கான காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கு தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
பணியின் பெயர் | Specialist Officers (SO) |
பணியிடங்கள் | 66 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள்:
1. Manager (Law) (MMGS II) – 08 பணியிடங்கள்
2. Senior Manager (Law) (MMGS III) – 02 பணியிடங்கள்
3. Manager (IS Audit) (MMGS II) – 03 பணியிடங்கள்
4. Senior Manager (IS Audit) (MMGS III) – 02 பணியிடங்கள்
5. Manager (Security) (MMGS II) – 03 பணியிடங்கள்
6. Chief Manager (Risk) (SMGS IV) – 02 பணியிடங்கள்
7. Manager (Civil) (MMGS II) – 02 பணியிடங்கள்
8. Manager (Architect) (MMGS II) – 02 பணியிடங்கள்
9. Manager (Electrical) (MMGS II) – 02 பணியிடங்கள்
10. Manager (Treasury) (MMGS II) – 02 பணியிடங்கள்
11. Manager (Credit) (MMGS II) – 20 பணியிடங்கள்
12. Manager (Marketing) (MMGS II) – 05 பணியிடங்கள்
13. Manager (Human Resources) (MMGS II) – 02 பணியிடங்கள்
14. Senior Manager (Human Resources) (MMGS III) – 01 பணியிடம்
15. Manager (Full Stack Developer) (MMGS II) – 02 பணியிடங்கள்
16. Manager (Finacle Customization) (MMGS II) – 01 பணியிடம்
17. Manager (DB Admin/ OS Admin) (MMGS II) – 02 பணியிடங்கள்
18. Manager (Data Center Administrator) (MMGS II) – 01 பணியிடம்
19. Manager (Testing and Digital Certificate) (MMGS II) – 01 பணியிடம்
20. Manager – Digital Banking (IB, MB, UPI & IOBPAY) (MMGS II) – 01 பணியிடம்
21. Manager – Digital Banking (RTGS & NEFT) (MMGS II) – 01 பணியிடம்
22. Manager – Digital Banking (Debit Card, Switch & DCMS) (MMGS II) – 01 பணியிடம்
என மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
Manager (Law) : விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Full Time Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Manager (Law) : விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Full Time Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager (IS Audit): B.E. / B. Tech Degree or Post Graduate Degree in Computer Science/ Computer Technology/ Computer Science & Engineering/ Computer Engineering /Information Technology/ Electronics & Communication/ Information Security/ Cyber Security
Senior Manager (IS Audit) : B.E. / B. Tech Degree or Post Graduate Degree in Computer Science/ Computer Technology/ Computer Science & Engineering/ Computer Engineering / Information Technology/ Electronics & Communication/ Information Security/ Cyber Security
Manager (Security): Full Time graduation
Chief Manager (Risk) : Full Time Graduate in any discipline and Full Time Postgraduate (desirable) in Mathematics / Statistics/ Economics/ Commerce (or) Full Time MBA in Finance (or) Full Time MCA (or) CA/ ICWA CAIIB and Certificate Course in Risk Management from IIBF/ NIBM – Mandatory Financial Risk Management (FRM)/ Professional Risk Manager (PRM), Chartered Financial Analyst (CFA), Advance Excel Management, R and Python (hands on experience)
Manager (Civil) : Full Time B.E./ B. Tech Degree in Civil Engineering.
Manager (Architect): Full Time Bachelor’s Degree in architecture To have a valid registration of Council of Architect (CoA)
Manager (Electrical) : B.E./ B. Tech Degree in Electrical Engineering
Manager (Treasury): Full Time Degree in any discipline
Manager (Credit): Full Time Bachelor’s degree
Manager (Marketing) : Full Time MBA – Marketing (or) PGDBM – Marketing (equivalent to MBA)
Manager (Human Resources): Graduate in any discipline and Full Time Post Graduate degree in Personnel Management / HR / HRD (or) Two Years Full Time Post Graduate Diploma in Personnel Management / HR / HRD
Senior Manager (Human Resources): Graduate in any discipline and Full Time Post Graduate degree in Personnel Management / HR / HRD (or) Two Years Full Time Post Graduate Diploma in Personnel Management / HR / HRD
Manager (Full Stack Developer): B.E/ B. Tech/ M. Tech (in Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Communications/ Electrical & Electronic Engineering) (or) MCA/ MSc (Computer Science)/ MSc (IT)
Manager (Finacle Customization) : B.E/ B. Tech/ M. Tech (in Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Communications/ Electrical & Electronic Engineering) (or) MCA/ MSc (Computer Science)/ MSc (IT)
Manager (DB Admin/ OS Admin): B.E/ B. Tech/ M. Tech (in Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Communications/ Electrical & Electronic Engineering) (or) MCA/ MSc (Computer Science)/ MSc (IT)
Manager (Data Center Administrator) : B.E/ B. Tech/ M. Tech (in Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Communications/ Electrical & Electronic Engineering) (or) MCA/ MSc (Computer Science)/ MSc (IT)
Manager (Testing and Digital Certificate) : B.E/ B. Tech/ M. Tech (in Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Communications/ Electrical & Electronic Engineering) (or) MCA/ MSc (Computer Science)/ MSc (IT)
Manager – Digital Banking (IB, MB, UPI & IOBPAY): B.E/ B. Tech/ M. Tech (in Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Communications/ Electrical & Electronic Engineering) (or) MCA/ MSc (Computer Science)/ MSc (IT)
Manager – Digital Banking (RTGS & NEFT): B.E/ B. Tech/ M. Tech (in Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Communications/ Electrical & Electronic Engineering) (or) MCA/ MSc (Computer Science)/ MSc (IT)
Manager – Digital Banking (Debit Card, Switch & DCMS) : B.E/ B. Tech/ M. Tech (in Computer Science & Engineering/ Information Technology/ Electronics & Communications/ Electrical & Electronic Engineering) (or) MCA/ MSc (Computer Science)/ MSc (IT)
வயது வரம்பு:
01.11.2023 தேதியின் படி, இப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
- MMGS II – ரூ.48,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810/-
- MMGS III – ரூ.63,840 – 1,990 / 5 – 73,790 – 2,220 / 2 – 78,230/-
- SMGS IV – ரூ.76,010 – 2,220 / 4 – 84,890 – 2,500 / 2 – 89,890/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Online Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ISI இந்திய புள்ளியியல் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,09,200/-
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி துறையில் பணிபுரிய வேண்டும் என ஆர்வமுள்ளவர்கள் https://www.iob.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 19.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.