CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. General Duty Medical Officers பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)
பணியின் பெயர் General Duty Medical Officers
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
CRPF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், General Duty Medical Officers பணிக்கு என 12 பணியிடங்கள் CRPF நிறுவனத்தில் காலியாக உள்ளது.

General Duty Medical Officers கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

CRPF வயது விவரம்:

General Duty Medical Officers பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 70 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

General Duty Medical Officers சம்பள விவரம்:

இந்த CRPF நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.75,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

CRPF தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் 04.12.2023 அன்று காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – 66 SO காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.69,810/- சம்பளம்!

General Duty Medical Officers விண்ணப்பிக்கும் வழிமுறை:

General Duty Medical Officers பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!