IT வேலை உங்களது கனவா? HCL நிறுவனத்தில் உங்களுக்கான வேலை இதோ || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IT வேலை உங்களது கனவா? HCL நிறுவனத்தில் உங்களுக்கான வேலை இதோ || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IT வேலை உங்களது கனவா? HCL நிறுவனத்தில் உங்களுக்கான வேலை இதோ || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IT வேலை உங்களது கனவா? HCL நிறுவனத்தில் உங்களுக்கான வேலை இதோ || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தனியார் நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் HCL Tech நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. எனவே Technical Specialist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B-Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HCL Tech
பணியின் பெயர் Technical Specialist
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
HCL Tech காலிப்பணியிடங்கள்:

HCL Tech நிறுவனத்தில் Technical Specialist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Technical Specialist கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B-Tech தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை.

Technical Specialist முன் அனுபவம்:

4.5 முதல் 8 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிந்த முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BEL நிறுவனத்தில் Project Engineer வேலை – 470+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்:ரூ.55,000/-

HCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Technical Specialist தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வின்ப படிவம் ஏற்று பூர்த்தி செய்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி 01.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!