திருமணம் செய்தால் ரூ. 51,000 உதவித்தொகை.. மாநில அரசின் சூப்பர் திட்டம் இது!

0
திருமணம் செய்தால் ரூ. 51,000 உதவித்தொகை.. மாநில அரசின் சூப்பர் திட்டம் இது!
திருமணம் செய்தால் ரூ. 51,000 உதவித்தொகை.. மாநில அரசின் சூப்பர் திட்டம் இது!
திருமணம் செய்தால் ரூ. 51,000 உதவித்தொகை.. மாநில அரசின் சூப்பர் திட்டம் இது!

உத்திரபிரதேச மாநில அரசு திருமண உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக திருமண ஜோடிகளுக்கு ரூ. 51,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

திருமண உதவித்தொகை:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் திருமணத்திற்கான செலவுகளை கருத்தில் கொண்டு மக்களுக்கு உதவும் வகையில் திருமண உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்கள் தொடர்ந்து உத்திரபிரதேச அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு ‘முதலமைச்சரின் வெகுஜன திருமண திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 20 பேர் பலி – சுகாதார அமைச்சகம் தகவல்!

இத்திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இத்தகைய தகுதி உடையவர்களுக்கு அரசு சார்பாக ரூ. 51,000 திருமண உதவித் தொகையாக வழங்கப்படும்.

இதில் முதல் கட்டமாக திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க மணமகனின் வங்கி கணக்கில் ரூ. 35,000 டெபாசிட் செய்யப்படும். பிறகு திருமணத்தின் போது ரூ. 10,000 ரொக்கமாக வழங்கப்படும். அத்துடன் திருமண ஜோடிகளுக்கு திருமண விழாவில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக ரூ. 6000 என மொத்தமாக 51,000 வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!