தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்..!! “அட, இந்த விலை தானா”..?? முழு விவரம் உள்ளே..!!

0
தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்..!! “அட, இந்த விலை தானா”..?? முழு விவரம் உள்ளே..!!

தங்க ஆபரணங்களை வாங்க செல்லும் மக்கள், கண்டிப்பாக அன்றைய நாளுக்கான விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு வாங்குவது மிகவும் நல்லது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான விலை நிலவரம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது .

எச்சரிக்கை மக்களே..! 8 மாவட்டங்களை குறிவைக்கும் மழை..!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்;

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் இன்றும் விற்பனையாகி வருகிறது. அதாவது, 1 சவரனுக்கு 53,720 ரூபாயாகவும் மற்றும் 1 கிராமிற்கு 6,715 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் 1 கிலோ 93,500 ரூபாயாகவும் மற்றும் 1 கிராமிற்கு 93.50 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!