எச்சரிக்கை மக்களே..! 8 மாவட்டங்களை குறிவைக்கும் மழை..!

0
எச்சரிக்கை மக்களே..! 8 மாவட்டங்களை குறிவைக்கும் மழை..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பருவமழையின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை (30.08.2024) மின்தடை .. வெளியான முக்கிய அறிவிப்பு!!

இன்று மழை பெய்யும் 8 மாவட்டங்கள்:

இன்று சென்னை , செங்கல்பட்டு , கன்னியாகுமரி , காஞ்சிபுரம் , நெல்லை , தேனி ,தென்காசி , திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களை மழை குறிவைத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!