சென்னையில் நாளை (30.08.2024) மின்தடை .. வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழக மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் (ஆகஸ்ட் 30) சென்னை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஓடியாங்க மக்களே!. சரிந்த காய்கறிகளின் விலை..!
மின்தடை ஏற்படும் இடங்கள்:
துரைநல்லூர்:
துரைநல்லூர், ஆரணி, கவரப்பேட்டை, சோம்பட்டு, ராளபாடி, சின்னம்பேடு


























