ஓடியாங்க மக்களே!. சரிந்த காய்கறிகளின் விலை..!
நமது அன்றாட வாழ்வில் காய்கறி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும், அத்தகைய காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்ற தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து இன்று மீண்டும் விலை குறைந்துள்ளதாக வியாபார சங்கங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
165 வது நாளான இன்று..!! ”பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன..??“
காய்கறிகளின் விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 25 ரூபாய்க்கு, சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உருளைக்கிழங்கு 45 ரூபாய் , கேரட் 100 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய் , தேங்காய் 30 ரூபாய், பீட்ரூட் 45 ரூபாய் , இஞ்சி 145 ரூபாய், மாங்காய் 180 ரூபாய் மற்றும் வெண்டைக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


























