பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – ரூ. 21000/- ஊதியம்!

0
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - ரூ. 21000/- ஊதியம்!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - ரூ. 21000/- ஊதியம்!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – ரூ. 21000/- ஊதியம்!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWERGRID) ஆனது Assistant Trainee (F&A) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என B.Com. முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் http://www.powergrid.in/ க்குள் 14.06.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Assistant Trainee (F&A)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

Assistant Trainee (F&A) பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது .

வயது வரம்பு:

14.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AT கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பல்கலைக்கழகத்தில் இருந்து B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜூன் 4 வரை 2,200 கூடுதல் பேருந்துகள் இயக்கம் – பள்ளிகள் திறப்பு எதிரொலி!

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 21000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  • Computer Based Test (100 % weightage)
  • Computer Skill Test
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.powergrid.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!