2025 IPL தொடரில் தோனி விளையாடுவாரா?? இணையத்தில் வைரலாகும் CSK பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
2025 IPL தொடரில் தோனி விளையாடுவாரா?? இணையத்தில் வைரலாகும் CSK பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதி முதல் மே மாத இறுதி வரை நடைபெற உள்ளதை நாம் அறிவோம். இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது CSK நிர்வாகம் X தளத்தில் ஓர் பதிவை பதிவிட்டுள்ளது.

45வது செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம்.. தங்கம் வெல்வாரா பிரக்ஞானந்தா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

அதில், மேஜர் மிஸ்ஸிங் என்று தோனியின் 7வது நம்பர் ஜெர்சியை பதிவு செய்துள்ளது. தற்போது இந்த பதிவு தான் ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. ஒருவேளை தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்பதை தான் CSK அணி மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!