தமிழ்நாடு-FORD…30 ஆண்டுகால உறவு..!! ” முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்”..!
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து, அந்நிறுவனங்களை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் உள்ள கார் நிறுவனங்களுள் முன்னணி நிறுவனமாக திகழும் “FORD” நிறுவன அதிகாரிகளுடன் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு உடனான 30 ஆண்டுகால உறவை புதுப்பிக்கும் வகையில் ஆலோசனை நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! பள்ளி , கல்லூரிகளுக்கு பொது விடுமுறை..!!



























