UPSC சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு 2021 – வெளியீடு !!!!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆன UPSC ஆணையத்தில் இருந்து சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தில் IAS, IPS, IFS, IRS, ITS உட்பட பல்வேறு பணிகளுக்கு உரிய தேர்வாக இவை நடத்தப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் பதிவு செய்வதற்குரிய முறைகள் ஆகியவற்றினை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | CSE |
பணியிடங்கள் | 712 |
கடைசி தேதி | 24.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UPSC பணியிடங்கள் :
UPSC ஆணையத்தின் அறிவிப்பில் இந்த சிவில் சர்வீஸ் பணிகளுக்கு என 712 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.08.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
TN Job “FB
Group” Join Now
UPSC கல்வித்தகுதி :
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தாலே போதுமானது ஆகும்.
UPSC தேர்வு செயல்முறை :
முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலை சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- Female/ SC/ ST/ Persons Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணபிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.03.2021 முதல் 24.03.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.