UPSC CAPF AC தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
UPSC CAPF AC தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
UPSC CAPF AC தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
UPSC CAPF AC தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கான (உதவி கமாண்டன்ட்கள்) தேர்வு விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC CAPF தேர்வு தேதி 2022:

UPSC ஆணையம் ஆகஸ்ட் 07, 2022 அன்று CAPF (ACs) எழுத்து தேர்வை இந்தியா முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் உடல் தரநிலைத் தேர்வு/ உடல் திறன் தேர்வுகள் மற்றும் மருத்துவத் தரநிலைத் தேர்வுகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஏழை குடும்பங்களுக்கு இலவச அதிவேக இணைய சேவை – அரசின் புதிய அறிமுகம்!

UPSC CAPF AC விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  1. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான https://www.upsc.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.முகப்புப்
  2. முகப்பு பக்கத்தில், What’s New என்பதை கிளிக் செய்யவும்
  3. central Armed Police Forces (ACs) Examination, 2022 தேர்வு விடைக்குறிப்பு என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்.
  4. விண்ணப்பதாரர்கள் PDF ஐ பதிவிறக்கம் செய்து விடைகளை சரிபார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!