ESIC நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
ESIC நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
ESIC நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
ESIC நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Medical Officer (Ayurveda) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC)
பணியின் பெயர் Medical Officer (Ayurveda)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Medical Officer (Ayurveda) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

Medical Officer (Ayurveda) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Ayurveda பாடப்பிரிவில் Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Medical Officer வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 15.06.2023 அன்றைய தினத்தின் படி, 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Medical Officer ஊதியம்:

இந்த ESIC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

UPSC CAPF AC தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

ESIC தேர்வு முறை:
Medical Officer (Ayurveda) பணிக்கு தகுதியான நபர்கள் 15.06.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யபட்ட உள்ளார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWBD / Women / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
ESIC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!