UIDAI வேலைவாய்ப்பு 2020
இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
சமீபத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
பணியிடங்கள் :
மொத்தம் 14 பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இளநிலை / முதுநிலை பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.06.2020 அன்றுக்குள் ஆன்லைனில் / விண்ணப்பப்படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |