போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைனில் பயிற்சி – வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு

1
போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைனில் பயிற்சி - வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு
போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைனில் பயிற்சி - வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு

போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைனில் பயிற்சி – வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு

போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என வேலைவாய்ப்பு துறை அறிவித்து உள்ளது. வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் போட்டி தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு ஏற்பட்டுள்ளதால் பயிற்சி வகுப்புகளை நடத்த முடியவில்லை.

சமீபத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

இதனால் வீட்டில் இருந்தபடியே தேர்விற்கு தயாராகி வருகிறார்கள். இவர்களுக்கென இணையதளத்தில் கற்றல் செயல்பாடுகள், காணொளி காட்சி ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்து உள் நுழைந்தால் அவர்களுக்கான பாடங்களும் மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!