அப்பல்லோ கலை அறிவியல் கல்லூரியில் வேலை 2020
அப்பல்லோ கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் / உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
பணியிடங்கள் :
மொத்தம் பல்வேறு துறைகளில் பேராசிரியர் / உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
- விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் முதுநிலை பட்டங்கள் / NET / SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 12 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்
Tudip Technologies – தனியார் வேலைவாய்ப்பு 2020
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
சமீபத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |