இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

0
இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020
இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

சென்னையில் செய்யப்படும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் மாவட்ட மேலாளர்கள் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

அல்ட்ரான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட மேலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தனியார் வேலைவாய்ப்பு தொகுப்பு – வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு

கல்வித்தகுதி :

ஏதேனும் டிகிரி / வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முன் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 8 முதல் 28 ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

HP தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!