மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020

0
மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020
மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தில் உள்ள அலுவலக மேற்பார்வையாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

பணியிடங்கள் :

04 அலுவலக மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

ஏதேனும் டிகிரி / தொழில்நுட்ப / வணிக பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2570 செவிலியர்களை பணியமர்த்த உத்தரவு

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 5 முதல் 31 ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!