ஆதார் Director வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

0
ஆதார் Director வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதில் Director பணிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI காலிப்பணியிடங்கள்:

Director பணி – 4 காலிப்பணியிடங்கள்

Director கல்வி தகுதி:

மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

UPSC IFS தேர்வு – மாதிரி & பாடத்திட்டம்!!

UIDAI வயது வரம்பு:

அதிகபட்ச வயது – 56

Director ஊதிய விவரம்:

குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

08.05.2024 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

UIDAI Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!