UIDAI ஆதார் ஆணையத்தில் Director வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க || சம்பளம்: ரூ.2,15,900/-

0
UIDAI ஆதார் ஆணையத்தில் Director வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்கலாம் வாங்க || சம்பளம்: ரூ.2,15,900/-

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Director பணிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.05.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

UIDAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:

மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

UIDAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியராக மாற வேண்டுமா? அப்போ இத உடனே பண்ணுங்க!  

Director ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 13 அளவில் ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

UIDAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 08.05.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!