வங்கி ஊழியராக மாற வேண்டுமா? அப்போ இத உடனே பண்ணுங்க!  

0
வங்கி ஊழியராக மாற வேண்டுமா? அப்போ இத உடனே பண்ணுங்க!  

இக்கால இளைஞர்கள் அரசு வேலை மீது கொண்ட ஆசைக்கு ஈடாக வங்கி ஊழியராக வேண்டும் என்பதிலும் ஆவலுடன் உள்ளார்கள். இதற்காக அவர்கள் RBI, IBPS, SBI போன்ற வங்கி துறை சார்ந்த தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவதை தங்களது லட்சியமாக கொண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். இத்தேர்வுகளுக்காக தங்களை முழு வேகத்துடன் தயார்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுக்காக Dexter Academy ஆனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் ஆனது RBI, IBPS, SBI போன்ற அனைத்து வங்கி தேர்வுகளுக்குமான பயிற்சியை மிகவும் குறைவான விலையில் சிறப்புற நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளுக்கு கால வரம்பு கிடையாது. அதாவது ஒரு முறை நீங்கள் பணம் செலுத்தினால் போதும் தேர்வில் வெற்றி பெரும் வரை பயிற்சி பெற்று கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புகள் அனைத்தும் திறமை மிக்க ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இணைய விரும்பும் நபர்கள் கீழே தரப்பட்டுள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!