UPSC IFS தேர்வு – மாதிரி & பாடத்திட்டம்!!

0
UPSC IFS தேர்வு - மாதிரி & பாடத்திட்டம்!!
UPSC IFS தேர்வு – மாதிரி & பாடத்திட்டம்!!

UPSC தேர்வாணையம் மூலமாக இந்திய வனத்துறை சேவைப் (IFS) பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட, முதன்மை மற்றும் நேர்காணல் மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் UPSC IFS ப்ரீலிம்ஸ் தேர்வுகள் வரும் ஜூன் 16 அன்று நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் ஆகியவற்றை இங்கே காணலாம்.

UPSC IFS Pelims தேர்வு:

விவரங்கள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள்
தாள் I: பொது ஆய்வுகள் 100 200
தாள் II: GS (CSAT) 80 200
மொத்தம் 180 400

 

  • குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் – 33%
  • எதிர்மறை மதிப்பெண்கள் – 1/3 மதிப்பெண்கள்

UPSC IFS Pelims தேர்வு மாதிரி

UPSC IFS Pelims தேர்வு பாடத்திட்டம்

Paper I:

  • Current events of national and international importance
  • History of India and Indian National Movement Indian and World Geography- Physical, Social, Economic Geography of India and the World.
  • Indian Polity and Governance- Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues, etc.
  • Economic and Social Development- Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Sector Initiatives, etc.
  • General issues on Environmental ecology, Biodiversity, and Climate Change – that do not require subject specialization.
  • General Science.

Paper II

  • Comprehension Interpersonal skills including communication skills;
  • Logical reasoning and analytical ability
  • Decision making and problem-solving.
  • General mental ability
  • Basic numeracy
  • Data interpretation

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!