SSC CHSL தேர்வு 2024 – 3712 காலிப்பணியிடங்கள்

0
SSC CHSL தேர்வு 2024 – 3712 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது SSC CHSL வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இதில் LDC/ DEO உட்பட பல்வேறு பதவிகளுக்கு 3712 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்தது. தற்போது அதற்கான பதிவு அவகாசம் முடிவடைய உள்ளது.

SSC CHSL காலிப்பணியிடங்கள்:

Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator பதவிகள் – 3712 காலிப்பணியிடங்கள்

SSC CHSL வயது வரம்பு: (ஆகஸ்ட் 1, 2024 நிலவரப்படி)

18-27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். (ஆகஸ்ட் 2, 1997 முதல் ஆகஸ்ட் 1, 2006 வரை)

SSC CHSL கல்வி தகுதி:

12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி

SSC CHSL Tier 1 பாடத்திட்டம் 2024 – தேர்வு மாதிரி!!

SSC CHSL ஊதிய விவரம்:

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம்

தேர்வு செய்யப்படும் முறை:

Tier I (Online Exam),
Tier II (Offline Exam – Descriptive), And
Tier III (Typing Test or Skill Test)

SSC CHSL விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

08.05.2024 அன்றுக்குள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!