IBPS PO Mains Syllabus – Download Bank Exam Pattern

0
IBPS PO Mains Syllabus – Download Bank Exam Pattern
IBPS PO Mains Syllabus – Download Bank Exam Pattern

IBPS தேர்வு வாரியத்தால் விரைவில் PO பணிக்கான தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இப்பணிக்கு Prelims, Mains என இரண்டு எழுத்துத் தேர்வுகள் உள்ளன. இதில் முதற்கட்ட தேர்வுகள் (Prelims) சற்று எளிமையாக இருந்தாலும், முதன்மைத் தேர்வுகள் கடினமாக இருக்கும். Prelims தேர்வுக்கான மாதிரி மற்றும் பாடத்திட்டத்தை கீழே வழங்கியுள்ளோம். அதனைத் தொடர்ந்து இப்பதிவில் Mains தேர்வுக்கான Pattern மற்றும் Syllabus காணலாம்.

PO Mains தேர்வு:

வரிசை எண் தேர்வு பெயர் கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்சம். மதிப்பெண்கள் பரீட்சை மொழி நேரம்
1 பகுத்தறிவு & கணினி திறன் 45 60 ஆங்கிலம் & இந்தி 60 நிமிடங்கள்
(பிரிவு A மற்றும் பிரிவு B)
2 ஆங்கில மொழி 35 40 ஆங்கிலம் மட்டும் 40 நிமிடங்கள்
(பிரிவு A மற்றும் பிரிவு B)
3 தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் 35 60 ஆங்கிலம் & இந்தி 45 நிமிடங்கள்
(பிரிவு A மற்றும் பிரிவு B)
4 பொது, பொருளாதாரம்/வங்கி விழிப்புணர்வு 40 40 ஆங்கிலம் & இந்தி 35 நிமிடங்கள்
மொத்தம் 155 200 180 நிமிடங்கள்
ஆங்கில மொழி (கடிதம் எழுதுதல் & கட்டுரை) 2 25 ஆங்கிலம் 30 நிமிடம்
மொத்தம் 157 225 3 மணி 30 நிமிடங்கள்
  • PO முதன்மைத் தேர்வில் தவறாக பதில் அளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 0.25 நெகடிவ் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

IBPS PO Mains Syllabus:

Quantitative Aptitude

  • Number Series, Simplification, Data Interpretation, Simplification/ Approximation, Quadratic Equation, Data Sufficiency, Mensuration, Percentage, Caselet, Missing and Wrong series, Average, Profit and Loss, Ratio and Proportion, Work, Time and Energy, Speed, Time, and Distance, Probability, Relations, Simple and Compound Interest, Permutation and Combination.

Reasoning

  • Circular and Rectangular Seating Arrangements, Puzzles, Coded Inequalities, Syllogism, Machine Input-Output, Data Sufficiency, Blood Relations, Order and Ranking, Double Lineup, Linear Seating Arrangement, Alphanumeric Series, Distance and Direction, Verbal and Non-Verbal Reasoning

Computer Aptitude

  • Internet, Memory, Keyboard Shortcut, Computer Full Forms/Abbreviation, MS Office, Computer Hardware and Software, Operating System, Networking, Computer Fundamentals /Terminologies

English

  • Vocabulary, Grammar, One word Substitution, Verbal Ability, Cloze Test, Reading Comprehension, Spotting Errors, Sentence Improvement, Sentence Correction, Para Jumbles, Fill in the Blanks, Para/Sentence Completion

General Awareness

  • Financial Awareness, Current Affairs of National and International Importance, General Knowledge (History, Geography, Economy, and Polity), Static Awareness

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!